முகப்பு
தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு வார விழா: எமதர்மன் வேடமணிந்து விழிப்புணர்வு 

சேலத்தில் 32 -ஆவது சாலை பாதுகாப்பு வார விழா புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
எமதர்மன் வேடமணிந்து சாலை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட எமதர்மராஜா உடன் சித்திரகுப்தர்.
பகிர்:


சேலம்: சேலத்தில் 32 -ஆவது சாலை பாதுகாப்பு வார விழா புதன்கிழமை நடைபெற்றது. 

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதன்கிழமை சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் வேடமணிந்து சாலையில் சிக்னல்களை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட எமதர்மராஜா உடன் சித்திரகுப்தர்.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் முன்பு உள்ள சிக்னலில் தலைக்கவசம் அணியாத வந்தவரிடம் தலைக்கவசம் அணிந்து தான் வாகனம் இயக்குவேன் என்று சத்தியம் பெறும் எமதர்மராஜா மற்றும் சித்திரகுப்தர்

முழு கட்டுரையைப் படிக்க →