FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கடையநல்லூர் நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 ஜனவரி 2021, 11:39 am IST
சொட்டு மருந்தினை வழங்குகிறார் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்.
பகிர்:

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் கானித் செய்யது அகமது, மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் நாராயணன் ,சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments