தமிழ்நாடு

6 மாவட்டங்களில் அதிகரித்த கரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைவிட 6 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.

DIN

தமிழகத்தில் நேற்றைவிட 6 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 4,230 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டம்நேற்றுஇன்று
மயிலாடுதுறை 3036
கரூர் 4651
அரியலூர் 4853
தேனி 4852
திருவள்ளூர் 102104
ராமநாதபுரம் 1920

தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இன்று 4,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 36,707 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT