முகப்பு
படம்: பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பக்கம்
தமிழ்நாடு

தமிழக பாஜக எம்எல்ஏ-க்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி ட்வீட்

​தமிழக பாஜக எம்எல்ஏ-க்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு

தமிழக பாஜக எம்எல்ஏ-க்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி ட்வீட்

​தமிழக பாஜக எம்எல்ஏ-க்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
படம்: பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பக்கம்
பகிர்:

தமிழக பாஜக எம்எல்ஏ-க்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

தமிழக பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தனர். பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனும் சந்திப்பின்போது உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:  

"பாஜக தமிழக தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோருடன் கலந்துரையாடினேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை அவர்கள் பகிர்ந்தனர். வரும் காலத்தில் அவர்களது பெரு முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

முழு கட்டுரையைப் படிக்க →