முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ திட்ட விரிவாக்கம்: முதல்வர் ஆலோசனை

மெட்ரோ திட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
மு.க.ஸ்டாலின்
பகிர்:


மெட்ரோ திட்ட விரிவாக்கப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோ பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் ஏற்கெனவே உள்ள மெட்ரோ திட்டப் பணிகள், புதிய திட்டங்கள் போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →