மேட்டூா் அணை நீா்மட்டம்: 97.22 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.22 அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.22 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1111கன அடியிலிருந்து 684 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.29டி.எம்.சி யாக இருந்தது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.