முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 96.90 அடியிலிருந்து 96.83 அடியாக  சரிந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 96.90 அடியிலிருந்து 96.83 அடியாக  சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 555 கன அடியிலிருந்து 492 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.80 டி.எம்.சி.யாக உள்ளது.

மழையளவு: 36.80 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →