தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சந்திப்பு மேற்கொண்டார்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் நிலவி வரும் கரோனா சூழல் குறித்து முதல்வரிடம் ஆளுநர் கேட்டறிந்தார். 

இந்த சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் வெ.இறையன்பு மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT