முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர்அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 94.26 அடியிலிருந்து 93.55 அடியாக சரிந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்
பகிர்:


மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 94.26 அடியிலிருந்து 93.55 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 315 கன அடியிலிருந்து 396 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 56.80 டி.எம்.சி -ஆக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →