முகப்பு
தமிழ்நாடு

மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா

மன்னார்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக டி.ஆர்.பி.ராஜா நிறுத்தப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா
பகிர்:

பெயர்:டி.ஆர்.பி.ராஜா.
தந்தை: டி.ஆர்.பாலு, எம்.பி.(திமுக பொருளாளர்)
தாய்: ரேணுகாதேவி.
பிறந்த தேதி: 12.07.1976.
கல்வி தகுதி:எம்.எஸ்சி.,பிஹெச்.டி.,
மனைவி: மனைவி சர்மிளா.
மகன்: சூரியா (10 ஆம் வகுப்பு.மகள்: நிலா (6 ஆம் வகுப்பு)
சாதி: இந்து , அகமுடையர்.
கட்சியில் உறுப்பினரானது: 1994-ல்
சொந்த ஊர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள, தளிக்கோட்டை கிராமம்.
தேர்தல் அனுபவம்: 2011ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி. 2 வது முறையாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி.
கட்சியில் பதவி: திமுக அயலக அணி மாநிலச் செயலர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments