முகப்பு
செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன்
தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது: எல்.முருகன்

திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது: எல்.முருகன்

திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன்
பகிர்:

திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்  எம்.எல்.ஏ. சரவணனுடன் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதில்லை. மாறாக தங்களை வளர்த்துக்கொள்வதிலேயே திமுகவினர் கவனம் செலுத்துகின்றனர்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →