முகப்பு
கவுண்டம்பாளையத்தில் கிருஷ்ணன் (திமுக) வேட்பு மனு
தமிழ்நாடு

கவுண்டம்பாளையத்தில் கிருஷ்ணன் (திமுக) வேட்பு மனு

கிருஷ்ணன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கவுண்டம்பாளையத்தில் கிருஷ்ணன் (திமுக) வேட்பு மனு
பகிர்:

கோவை மாவட்டம்  கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பையா என்கின்ற கிருஷ்ணன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

உடன், கோவை மாவட்ட சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பிவி மணி ஆகியோர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →