தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ், விசிக வேட்பாளா்கள் வாழ்த்து

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளா்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அந்த வேட்பாளா்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்தாா். மு.க.ஸ்டாலினிடம் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துகள் பெற வைத்தாா்.

அதைப்போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். அந்த வேட்பாளா்களும் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT