மேட்டூர் அணை நீர்மட்டம் 100.53 அடியாக சரிந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.65 அடியிலிருந்து 100.53 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.65 அடியிலிருந்து 100.53 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 45 கனஅடியிலிருந்து 56 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 65.53 டிஎம்சியாக இருந்தது.