முகப்பு
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Updated On : 23 மார்ச், 2021 at 8:07 AM
நாகை மீன்பிடி படகுத் துறை
பகிர்:

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 15 பேர் நாகை மீனவர்களை கத்தி, அரிவாளை கொண்டு மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மீனவர்களிடம் இருந்த வலைகள் உள்ளிட்ட பொருள்களை பறித்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.