தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது

DIN

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  98.00 அடியிலிருந்து 97.98 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,127கன அடியிலிருந்து 838 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 62.25 டிஎம்சி  ஆக உள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT