முகப்பு
தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: அரசாணை
தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை: அரசாணை

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: அரசாணை
பகிர்:

தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து வகையான தனியார் மருத்துவமனைகளிலும்  கரோனா சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு இலவச சிகிச்சை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →