கனமழையால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: முழுப் பட்டியல்
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- விருதுநகர்
- திண்டுக்கல்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- அரியலூர்
- தேனி
- தென்காசி
- பெரம்பலூர்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- மதுரை
- ராமநாதபுரம்
- திருவாரூர்
- சிவகங்கை
- திருச்சி
(*இரவு 9.15 மணி நிலவரம்)