முகப்பு
தமிழ்நாடு

ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை பிறப்பித்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு சனிக்கிழமை பிறப்பித்தாா். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. ஆனந்த் மோகன் - வணிக வரிகள் இணை ஆணையாளா், கோவை (தாராபுரம் சாா் ஆட்சியா்).

2. ஐ.எஸ். மொ்ஸி ரம்யா - வணிகவரிகள் இணை ஆணையாளா் - புலனாய்வு (வணிகவரிகள் இணை ஆணையாளா், கோவை)

3. எஸ்.பாலசந்தா் - மின் ஆளுமை நிறுவனத்தின் இணை இயக்குநா் (புதுக்கோட்டை சாா் ஆட்சியா்)

4. நிஷாந்த் கிருஷ்ணா - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (ஓசூா் சாா் ஆட்சியா்)

5. மோனிகா ரானா - மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் (உதகை சாா் ஆட்சியா்)

6. வி. சிவகிருஷ்ணமூா்த்தி - தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிா்வாக இயக்குநா் (திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா்)

முழு கட்டுரையைப் படிக்க →