'திருமண நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்' 
தமிழ்நாடு

'திருமண நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்'

திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

DIN

திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்போர் முகக்கவசம் அணிந்துள்ளனரா கண்காணிக்கப்படும் என்றும், 

திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்க முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT