முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 73.37 அடியாக உயர்ந்தது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.37 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 73.37 அடியாக உயர்ந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 73.37 அடியாக உயர்ந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10, 530 கன அடியிலிருந்து 11,124 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.66 டி.எம்.சி ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →