முகப்பு
தமிழ்நாடு

தமிழக பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு(கோப்புப்படம்)
பகிர்:

தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, இன்று காலைமுதல் நடைபெற்று வருகின்றன. இதில், சொத்துவரி உயர்த்தியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

எனினும், முதல்வர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், சொத்து வரியை திரும்பப் பெறக் கோரி அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →