தமிழ்நாடு

மின்துறை பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு

தமிழக மின்துறை சீர்திருத்தப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.7,054 கோடியை ஒதுக்கியுள்ளது.

DIN

தமிழக மின்துறை சீர்திருத்தப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.7,054 கோடியை ஒதுக்கியுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கு தமிழகத்தில் மின் துறை சார்ந்த சீர்திருத்தப் பணிகளுக்காக ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஆந்திரம், அசாம், சிக்கிம், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களின் மின்துறை பணிகளுக்கும் ரூ.28,204 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

SCROLL FOR NEXT