தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 20,971 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 53 ஆயிரத்து 033- ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் 32 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 237 போ் சிகிச்சையில் உள்ளனா். இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. கரோனா தொற்றுக்கு இதுவரை 38 ஆயிரத்து 25 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT