முகப்பு
தமிழ்நாடு

கனியாமூர் பள்ளி திறப்பு: ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனியாமூர் கலவரத்தால் சேதமடைந்துள்ள பள்ளியை சீரமைக்க  அனுமதி அளிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments