பிரேமலதா விஜயகாந்த் 
தமிழ்நாடு

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும்,  யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயகாந்த் நாளை தலைமைக் கழகம் வருகை தர இருப்பதாகவும், விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, தொண்டர்கள் நாளை நேரில் அவரை சந்திக்க வரலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்துக்கு உடல்நிலை பிரச்னையால் சோர்வே தவிர, அவர் நலமுடன் தங்களுக்கு  அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

SCROLL FOR NEXT