பூம்புகார் அருகே கடல் சீற்றம்: மடத்துக்குப்பத்தில் புகுந்தது வெள்ளநீர் 
தமிழ்நாடு

பூம்புகார் அருகே கடல் சீற்றம்: மடத்துக்குப்பத்தில் புகுந்தது வெள்ளநீர்

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக பூம்புகார் அருகே உள்ள மடத்துப்குப்பம் கடற்கரையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

DIN

பூம்புகார்: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக பூம்புகார் அருகே உள்ள மடத்துப்குப்பம் கடற்கரையில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

இதனிடையே நேற்று மாலை கடற்கரை மணல் பரப்பையும் தாண்டி கடல் அலைகள் சீற்றத்துடன் ஊருக்குள் புகுந்தன. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய மடத்துக்குப்பத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

இதனால் சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் கடல் நீரால் சூழப்பட்டது.  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT