திருவெண்காடு மெய் கண்டார் துவக்கப்பள்ளியில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். 
தமிழ்நாடு

திருவெண்காட்டில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

திருவெண்காட்டில் சுதேதாரணேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட மெய் கண்டார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

DIN

திருவெண்காட்டில் சுதேதாரணேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட மெய் கண்டார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11) மகாகவி பாரதியார் பிறந்தநாளை ஒட்டி அந்த பள்ளியில் அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பஞ்சு குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா, தமிழறிஞர்கள் தாண்டவமூர்த்தி, ராஜேஷ்குமார், தமிழ் அம்பேத், வக்கீல் வினோத், கபிலன் ஏராளமானோர் பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT