தமிழ்நாடு

வழக்கை இழுத்தடிப்பவர்களுக்கு அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம்

DIN

வழக்கை இழுத்தடிக்க தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாமதத்தால் நீதிபரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். நீதிபரிபாலன முறை மக்கள் எளிதாக அணுகும் வகையிலும், நவீன தொழில்நுட்பத்துடனும் இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிமக்களுக்கு நியாயமான காலத்திற்குள் நீதி கிடைக்க நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சரளா என்பவருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனை நடத்திவரும் பார்த்தசாரதி இடத்தை காலி செய்யும் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளி 100% தோ்ச்சி

பலத்த காற்றுடன் பெய்த மழையால் விசைத்தறிக் கூடம் சேதம்

காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பல்லடத்தில் தனியாா் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆய்வு

பத்தாம் வகுப்பு: பல்லடம் அருள்புரம் ஜெயந்தி பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT