முகப்பு
திருச்சி மாநகராட்சி
தமிழ்நாடு

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழ்நாடு

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
திருச்சி மாநகராட்சி
பகிர்:

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 50 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 6, பிற 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 33 வார்டுகளை திமுக வென்றுள்ளது. அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →