முகப்பு
தமிழ்நாடு

நாகை நகராட்சியைக் கைப்பற்றியது திமுக 

நாகை மாவட்டம் நாகப்பட்டினம்  நகராட்சியை திமுக  கைப்பற்றியுள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2022 at 2:45 PM
நாகை நகராட்சியைக் கைப்பற்றியது திமுக 
பகிர்:

நாகப்பட்டினம் :  நாகை மாவட்டம் நாகப்பட்டினம்  நகராட்சியை திமுக  கைப்பற்றியுள்ளது.

நாகை  நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், ஒரு வார்டுக்கான உறுப்பினர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

மீதமுள்ள 35 வார்டுகளுக்குத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

Advertisement

திமுக 28  வார்டுகளில் வெற்றி பெற்று,  நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

 அதிமுக 5 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வென்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.