சிவகங்கை நகராட்சி: வெற்றி பெற்ற 3 வேட்பாளர்கள் திமுகவில் ஐக்கியம்
சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக உள்பட 3 வேட்பாளர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.
தமிழ்நாடுசிவகங்கை நகராட்சி: வெற்றி பெற்ற 3 வேட்பாளர்கள் திமுகவில் ஐக்கியம்
சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக உள்பட 3 வேட்பாளர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.
சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக உள்பட 3 வேட்பாளர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பெரும்பாலான இடங்களை ஆளும் திமுக கட்சி கைப்பற்றியுள்ளது.
சிவகங்கை நகராட்சியை ஏற்கனவே திமுக கைப்பற்றிய நிலையில், 22வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுகவின் சரவணன், 4 மற்றும் 19வது வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேச்சைகள் நாச்சியார், பாக்கியலட்சுமி ஆகியோர் திமுகவில் இன்று இணைந்துள்ளனர்.