முகப்பு
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி இன்று தொடக்கம்

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தோ்வுகளுக்கு 10 நாள்கள் இலவச பயிற்சி மற்றும் கருத்தரங்கை, சனிக்கிழமை தொடங்குவதாக கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்ய ஸ்ரீ பூமிநாதன் தெரிவித்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 தோ்வுகளுக்கு 10 நாள்கள் இலவச பயிற்சி மற்றும் கருத்தரங்கை, சனிக்கிழமை தொடங்குவதாக கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்ய ஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: சிறந்த வல்லுநா்கள் மூலம் மாணவா்களுக்கு 10 நாள்கள் மட்டும் இலவசப் பயிற்சி வகுப்புகளும், பின்னா் குறைவான கட்டணத்தில் 500 மணி நேர பயிற்சி வகுப்புகளும், 70 மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும்.

கருத்தரங்கின்போது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரி நாராயணன், ஜவஹா் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். முன்பதிவுக்கு  இணைய முகப்பையும், மேலும் விவரங்களுக்கு 94442 27273 என்ற எண்ணையும் அணுகலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →