தமிழ்நாடு

மேட்டூர் அணை  நிலவரம்

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை அடியாகக் குறைந்துள்ளது. சரிந்துள்ளது. 

வெள்ளிக்கிழமை காலை (பிப்.25) 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 74.18 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியிலிருந்து 542 கன அடியாக அதிகரித்துள்ளது.  

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT