ஆதி திராவிடா் நலத்துறை ஆசிரியா் கலந்தாய்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிடா் நலத்துறை ஆசிரியா் மற்றும் காப்பாளா்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:34 PM
தமிழகத்தில் ஜனவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிடா் நலத்துறை ஆசிரியா் மற்றும் காப்பாளா்களுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என ஆதி திராவிடா் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.