தமிழ்நாடு

அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

DIN

தமிழக அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறைச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். 

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, பல்வேறு திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்தது. இதையடுத்து, வாக்குறுதிகளை செயல்படுத்தும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில், தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஐஏஎஸ், அரசுத் துறை செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT