முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116. 21 அடியிலியிலிருந்து 115.71 அடியாக சரிந்தது.

Updated On : 12 ஜனவரி, 2022 at 9:04 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116. 21 அடியிலியிலிருந்து 115.71 அடியாக சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 2060 கன அடியிலிருந்து 2050 கன அடியாக குறைந்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 86.79 டி.எம்.சியாக இருந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.