முகப்பு
தமிழ்நாடு

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி அருள்பாலித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:07 AM
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா
பகிர்:

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி அருள்பாலித்தார்.

Caption

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

இதன்பிறகு,  பரமபத வாசல் வழியாக நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பார்த்தசாரதி சுவாமி.

புகைப்படங்கள் : சாய் வெங்கடேஷ்
 

முழு கட்டுரையைப் படிக்க →