முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 990 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 112.99 அடியிலிருந்து 112.56 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1071 கன அடியிலிருந்து 990 கன அடியாக சரிந்துள்ளது.

Updated On : 19 ஜனவரி, 2022 at 8:28 AM
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 112.99 அடியிலிருந்து 112.56 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1071 கன அடியிலிருந்து 990 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 82.10 டி.எம்.சியாக உள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1000 கன அடிக்கு கீழே சரிந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.