முகப்பு
தமிழ்நாடு

நேதாஜி பிறந்நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புரகழாரம்

சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:


சூரியக் கதிர்களை போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடெங்கும் பரவியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில், அவருக்கு எனது வணக்கத்தை உரிதாக்குகிறேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தேசபற்றின் அடையாளமாக நேதாஜி விளங்குகிறார்.

அவரது புகழ் சூரியனின் கதிர்களைப் போல தேசம் முழுவதும் பரவியுள்ளது, அவர் காட்டிய ஒளியில் தேசபக்தியுடன் முன்னோக்கிச் செல்வோம் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →