முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
கோப்புப்படம்
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. 

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →