தமிழ்நாடு

மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது: முதல்வர்

DIN

தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையிலுள்ள குருநானக் கல்லூரியில் ஐம்பதாவது ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசியதாவது:

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது; தலை நிமிரும் எண்ணமே வேண்டும். கல்வி நிறுவனம் நடத்துவோர் அதை தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும். தொல்லைகளை, அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். படிப்பு கல்வி முடிவதில்லை. பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது. கரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT