முகப்பு
தமிழ்நாடு

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார். நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 2 ஜூன், 2022 at 3:42 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார். நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் ஆளுநரின் உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக  என தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது குறித்தும், அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக முதல்வர்-ஆளுநர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.