சென்னையில் 500-ஐ நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு 
தமிழ்நாடு

சென்னையில் 500-ஐ நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 500-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 500-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 1,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 345 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டில் 190, திருவள்ளூர் 63, கோவை 50 பேருக்கு அதிகபட்சமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT