முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து: ரூ.3 லட்சம் இழப்பீடு

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

DIN

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT