தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

DIN

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் இன்று கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு பிறகு கடந்த வாரம் கூடிய பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் மீண்டும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு நடத்துவது குறித்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT