7 மாவட்டங்களில் பாஜக பிரிவுகள், அணிகள் கலைப்பு
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு7 மாவட்டங்களில் பாஜக பிரிவுகள், அணிகள் கலைப்பு
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பாஜக அணிகள், பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களிலும் தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் என அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு நடவடிக்கையாக அணிகள் கலைக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,