தமிழ்நாடு

பங்குனி உத்திரம்: தென்காசியில் மார்ச் 18-ல் உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

பங்குனி உத்திர திருநாள் மாா்ச் 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT