முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சௌந்தர் பதவியேற்றுக்கொண்டனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சௌந்தர் பதவியேற்றுக்கொண்டனர். 

இருவருக்கும் தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2 ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு 2 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். 

இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. பெண் நிதீபதிகள் எண்ணிக்கை 13ஆனது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →