முகப்பு
தமிழ்நாடு

மநீம தலைவா் கமல்ஹாசன் பிறந்த தினம்: முதல்வா் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

தீராக் கலைத் தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பயன்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும் மக்கள் நீதி மய்யம்

கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →